பொது செய்தி

தமிழ்நாடு

பாலிதீன் பயன்பாடு செம்பட்டியில் தாராளம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
செம்பட்டி--செம்பட்டியில் பெயரளவில் கூட கண்காணிப்பு இல்லாததால், தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு தாராளமாக உள்ளது.செம்பட்டி, சின்னாளபட்டி பகுதியில் பாலிதீன் தடை உத்தரவை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் கண்டு கொள்வதில்லை. இங்குள்ள ஓட்டல், பலசரக்கு, டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பாலிதீன் பயன்பாடு தாராளமாக உள்ளது.உணவு, டீ, காபி பார்சலுக்கும் பாலிதீன் பைகளை

செம்பட்டி--செம்பட்டியில் பெயரளவில் கூட கண்காணிப்பு இல்லாததால், தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு தாராளமாக உள்ளது.செம்பட்டி, சின்னாளபட்டி பகுதியில் பாலிதீன் தடை உத்தரவை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் கண்டு கொள்வதில்லை. இங்குள்ள ஓட்டல், பலசரக்கு, டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பாலிதீன் பயன்பாடு தாராளமாக உள்ளது.உணவு, டீ, காபி பார்சலுக்கும் பாலிதீன் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். கிராம வாரச்சந்தைகளிலும் இப்பிரச்னை நீடிக்கிறது. உள்ளாட்சி, சுகாதார துறையினர் கண்காணிப்பில் மெத்தனமாக உள்ளனர். ரோட்டோரம் வீசப்படும் பாலிதீன் குப்பையை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. அவை சுகாதாரக்கேடை ஏற்படுத்துகின்றன. பாலிதீன் பயன்பாட்டை கண்காணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X