பொது செய்தி

இந்தியா

தாலுகா உதயமாகி 4 ஆண்டாகியும் கிடைக்காத சலுகைகள்

Added : செப் 12, 2021
Share
Advertisement
ராய்ச்சூர்: ராய்ச்சூர் சிரவாரா புதிய தாலுகாவாக உதயமாகி நான்கு ஆண்டுகளாகிறது. இன்னும் தாலுகாவுக்கு உரிய எந்த ஒரு அலுவலகமோ அல்லது அதிகாரிகளோ இல்லை.இப்போதைக்கு தாலுகா அலுவலகம் மட்டுமே உள்ளது. அதுவும், பழைய நீர்ப்பாசன துறை அலுலவத்தில் இயங்கி வருகிறது.அந்த கட்டடமும் சிதிலமடைந்து எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில்உள்ளது.இங்கு நிரந்தரமான தாசில்தார் இல்லை.

ராய்ச்சூர்: ராய்ச்சூர் சிரவாரா புதிய தாலுகாவாக உதயமாகி நான்கு ஆண்டுகளாகிறது. இன்னும் தாலுகாவுக்கு உரிய எந்த ஒரு அலுவலகமோ அல்லது அதிகாரிகளோ இல்லை.

இப்போதைக்கு தாலுகா அலுவலகம் மட்டுமே உள்ளது. அதுவும், பழைய நீர்ப்பாசன துறை அலுலவத்தில் இயங்கி வருகிறது.அந்த கட்டடமும் சிதிலமடைந்து எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில்உள்ளது.இங்கு நிரந்தரமான தாசில்தார் இல்லை. தேவதுர்கா மற்றும் சிரவாரா ஆகிய இரண்டு தாலுகாவுக்கும் ஒரு தாசில்தார் தான் உள்ளார். இரண்டு தாலுகாவுக்கும் மாறி மாறி பயணித்து வேலை பார்த்து வருகிறார்.பஸ் நிலையம், வருவாய் துறை, பத்திர பதிவு போன்ற அலுவலகங்களும் இல்லை. ஆவணங்களும் மான்வி தாலுகா அலுவலத்திலேயே உள்ளதால் பத்திர பதிவு, நிலம் தொடர்பான பணிகளுக்கு பொதுமக்கள் மான்விக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே சிரவாரா தாலுகாவில் அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X