தடுப்பூசி போட்ட953 பேருக்கு கொரோனா| Dinamalar

தடுப்பூசி போட்ட953 பேருக்கு கொரோனா

Added : செப் 12, 2021
Share
குடகு: குடகில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், குடகு மாவட்டத்தில் இரண்டு கட்ட தடுப்பூசி பேட்ட 953 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டவுடன் அலட்சியமாக நடமாடியதால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் அனைவரும்

குடகு: குடகில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், குடகு மாவட்டத்தில் இரண்டு கட்ட தடுப்பூசி பேட்ட 953 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டவுடன் அலட்சியமாக நடமாடியதால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் அனைவரும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இவர்கள் கேரள மாநிலத்துக்கு சென்று வந்தது அல்லது அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X