சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:மினி பஸ் சக்கரத்தில் சிக்கி, நான்கு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.திருப்பூர், பலவஞ்சிபாளையத்தைச் சேர்ந்தவர் தீபா, 32, மகள் தக்க்ஷனா, 4, உடன், பூம்புகார் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு டி.வி.எஸ்., மொபட்டில் 'ஹெல்மெட்' அணிந்து சென்றார். கலெக்டர் அலுவலகம் அருகே, பின்னால் மினி பஸ் வருவதைப் பார்த்து ரோட்டின் இடதுபுறம் மொபட்டை திருப்பினார். அப்போது, அங்கு நின்ற
 பஸ் சக்கரத்தில் சிக்கி  4 வயது குழந்தை பலி

திருப்பூர்:மினி பஸ் சக்கரத்தில் சிக்கி, நான்கு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

திருப்பூர், பலவஞ்சிபாளையத்தைச் சேர்ந்தவர் தீபா, 32, மகள் தக்க்ஷனா, 4, உடன், பூம்புகார் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு டி.வி.எஸ்., மொபட்டில் 'ஹெல்மெட்' அணிந்து சென்றார். கலெக்டர் அலுவலகம் அருகே, பின்னால் மினி பஸ் வருவதைப் பார்த்து ரோட்டின் இடதுபுறம் மொபட்டை திருப்பினார். அப்போது, அங்கு நின்ற கார் மீது மொபட் மோதி தடுமாறியதில், மினி பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி, தக்க்ஷனா பரிதாபமாக இறந்தார்.

காயமடைந்த தீபா, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருப்பூர் தெற்கு போலீசார், மினி பஸ்சை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X