பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள்

Added : செப் 12, 2021
Share
Advertisement
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 64 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.இமானுவேல் சேகரன் மகள் பிரபாராணி, செல்லுார் மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.பா.ஜ., சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், மாநில
 பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள்

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 64 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இமானுவேல் சேகரன் மகள் பிரபாராணி, செல்லுார் மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.பா.ஜ., சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், மாநில பட்டியலின தலைவர் பொன். பாலகணபதி, தி.மு.க., சார்பில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன்,கயல்விழி, எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, வெங்கடேசன்,காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா, எம்.பி.,க்கள் நவாஸ்கனி, தனுஷ்குமார், காங்., எம்.எல்.,ஏ., செல்வபெருந்தகை, புதிய தமிழகம் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் கதிரேசன், மாநில மகளிர் அமைப்பு செயலாளர் வசந்தா, மற்றும்முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X