கேரளாவில் கொரோனா பரவல் வேகம் குறைகிறது

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:கேரளாவில் கொரோனா பரவல் வேகம் குறைகிறது. நேற்று மொத்த பாதிப்பு 20 ஆயிரத்து 487 ஆக இருந்தது.மாவட்ட வாரியாக திருச்சூர் 2812, எர்ணாகுளம் 2490, திருவனந்தபுரம் 2217, கோழிக்கோடு 2057, கொல்லம் 1660, பாலக்காடு 1600, மலப்புரம் 1554, ஆலப்புழா 1380, கோட்டயம் 1176, வயநாடு 849, கண்ணுார் 810, இடுக்கி, பத்தணந்திட்டை தலா 799, காசர்கோடு 284 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாசிட்டிவ்ரேட் 15.19.மாநிலத்தில்

திருவனந்தபுரம்:கேரளாவில் கொரோனா பரவல் வேகம் குறைகிறது. நேற்று மொத்த பாதிப்பு 20 ஆயிரத்து 487 ஆக இருந்தது

.மாவட்ட வாரியாக

திருச்சூர் 2812,

எர்ணாகுளம் 2490,

திருவனந்தபுரம் 2217,

கோழிக்கோடு 2057,

கொல்லம் 1660,

பாலக்காடு 1600,

மலப்புரம் 1554,

ஆலப்புழா 1380,

கோட்டயம் 1176,

வயநாடு 849,

கண்ணுார் 810,

இடுக்கி, பத்தணந்திட்டை தலா 799,

காசர்கோடு 284 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பாசிட்டிவ்ரேட் 15.19.

மாநிலத்தில் மொத்தம் ஆறு லட்சத்து 13 ஆயிரத்து 495 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் ஐந்து லட்சத்து 51 ஆயிரத்து 858 பேர் வீடுகளில் உள்ளனர். 31 ஆயிரத்து 637 பேர் மருத்துவ மனையில் உள்ளனர். நேற்று இரண்டாயிரத்து 272 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்றைய பாதிப்பில் 102 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 26 ஆயிரத்து 155 பேர் குணமடைந்தனர். மொத்தம் 41 லட்சத்து 355 பேர் குணமடைந்துஉள்ளனர். 22 ஆயிரத்து 484 பேர் இறந்துள்ளனர். கடந்த நாட்களை ஒப்பிடும் போது பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X