பொது செய்தி

தமிழ்நாடு

காமராஜர் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
புவனகிரி : காமராஜர் மருந்தியல் கல்லுாரி மற்றும் காமராஜர் பல்தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமில் கல்லுாரி மேலாளர் கேசவன், மருந்தியல் கல்லுாரி முதல்வர் முரளி குமாரசாமி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் விமலன் முன்னிலை வகித்தனர். முகாமை கல்லுாரி தலைமை நிர்வாக அதிகாரி தமிழரசுசம்பந்தம் துவக்கி

புவனகிரி : காமராஜர் மருந்தியல் கல்லுாரி மற்றும் காமராஜர் பல்தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமில் கல்லுாரி மேலாளர் கேசவன், மருந்தியல் கல்லுாரி முதல்வர் முரளி குமாரசாமி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் விமலன் முன்னிலை வகித்தனர்.

முகாமை கல்லுாரி தலைமை நிர்வாக அதிகாரி தமிழரசுசம்பந்தம் துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர்கள் சிவதங்கம், சத்தியவான் பரிசோதனை செய்து 150 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X