பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய ஓட்டம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் எனும் மாராத்தான் ஓட்டம் நடந்தது.75வது சுதந்திர தின விழாவையொட்டி மத்திய மற்றும் மாநில அரசின் விளையாட்டுத் துறை சார்பில் நடந்த ஓட்டத்தை கலெக்டர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து ஏ.கே.டி., பள்ளி வரையிலான ஓட்டத்தில் 17 வயதிற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள்
 கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய ஓட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் எனும் மாராத்தான் ஓட்டம் நடந்தது.75வது சுதந்திர தின விழாவையொட்டி மத்திய மற்றும் மாநில அரசின் விளையாட்டுத் துறை சார்பில் நடந்த ஓட்டத்தை கலெக்டர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து ஏ.கே.டி., பள்ளி வரையிலான ஓட்டத்தில் 17 வயதிற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.ஓட்டத்தில், முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு, பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், டி.எஸ்.பி., ராஜலட்சுமி, நேரு யுகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட உடற்கல்வி இயக்குனர் நெப்போலியன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X