இந்து முன்னணி ஒன்றிய நிர்வாகி மீது வழக்குப் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி ஒன்றிய நிர்வாகி மீது வழக்குப் பதிவு

Added : செப் 12, 2021
Share
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்திருந்த, இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்தது. இருந்தப்போதும், தடையை மீறி பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில், விநாயகர்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்திருந்த, இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்தது. இருந்தப்போதும், தடையை மீறி பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.இது குறித்து, இந்து முன்னணி ஒன்றிய பொதுச்செயலர் மாணிக்கம், 33; மீது பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப் பதிந்து, விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X