பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம் ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
வேப்பூர் : ஊராட்சிகளில் கொரோனா தொற்று தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து சப் கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.நல்லுார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, பி.டி.ஓ., சிவகுருநாதன் தலைமை தாங்கினார். சேர்மன் செல்வி, துணை சேர்மன் ஜான்சிமேரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் சப் கலெக்டர் அமித்குமார் ஆலோசனை வழங்கினார். ஊராட்சி

வேப்பூர் : ஊராட்சிகளில் கொரோனா தொற்று தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து சப் கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

நல்லுார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, பி.டி.ஓ., சிவகுருநாதன் தலைமை தாங்கினார். சேர்மன் செல்வி, துணை சேர்மன் ஜான்சிமேரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் சப் கலெக்டர் அமித்குமார் ஆலோசனை வழங்கினார். ஊராட்சி தலைவர்கள் மகேஸ்வரி திருஞானம், புஷ்பா குமரேசன், சங்கர், தெய்வானை தீனதயாளன், ஞானவேல், முனியன், ஊராட்சி செயலர்கள் திருநீலமணிகண்டன், வெங்கடேசன், சரவணன், தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.ஊராட்சிகளில் இன்று நடக்கும் முகாமில், 100 சதவீதம் தடுப்பூசி போடுவது, தடுப்பூசியின் அவசியம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X