பெற்றோருடன் விமானத்தில் பறந்த நீரஜ் சோப்ரா; கனவு நனவானது

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி-பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்றார் நீரஜ் சோப்ரா.டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் அசத்திய நீரஜ் சோப்ரா, 120 ஆண்டு வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். பிரதமர் மோடியுடன் சந்திப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இவர், எப்போதும் 'பிஸி' ஆக உள்ளார்.இதனிடையே நேற்று பெற்றோருடன் விமானத்தில் சென்ற
விமானம், நீரஜ் சோப்ரா, பெற்றோர், கனவு, நனவு

புதுடில்லி-பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்றார் நீரஜ் சோப்ரா.டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் அசத்திய நீரஜ் சோப்ரா, 120 ஆண்டு வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். பிரதமர் மோடியுடன் சந்திப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இவர், எப்போதும் 'பிஸி' ஆக உள்ளார்.


latest tamil news


இதனிடையே நேற்று பெற்றோருடன் விமானத்தில் சென்ற போட்டோக்களை 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், 'எனது பெற்றோரை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் செல்ல முடிந்ததால், என் சிறிய கனவு நனவாகியுள்ளது,' என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
14-செப்-202115:59:46 IST Report Abuse
திரு.திருராம் எங்க ஸ்டூல்யாகிட்ட நாட்ட குடுத்தா ஒவ்வஒரு மகனும் மகளும் தன் பெற்றோரை 1ரூவாய்க்கு விமானத்துல கூட்டிகிட்டு போகலாம் தெரியுமா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12-செப்-202112:51:44 IST Report Abuse
Ramesh Sargam வொவொரு பிள்ளைகளும் இப்படி பெற்றோர்களை நன்றாக கவனித்துக் கொண்டால் (முதியோர் இல்லத்தில் சேர்க்காமல்) , ஆஹா, எவ்வளவு சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள் நீரஜ் அவர்களுக்கு.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
12-செப்-202111:37:49 IST Report Abuse
Sanny இதை விட வேர என்ன சந்தோசம் இருக்கமுடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X