அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேவேந்திரகுல மக்களுக்கு கவுரவம் வழங்கியது பா.ஜ.,: மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

Added : செப் 12, 2021
Share
Advertisement
பரமக்குடி;தேவேந்திரகுல மக்களுக்கு கவுரவம் வழங்கியது பா.ஜ.,தான் ,'என பரமக்குடியில் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.பரமக்குடியில் பா.ஜ., சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் 64 ஆவது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:தேவேந்திரகுல வேளாளர் ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இது மிகப்பெரிய கவுரவம். தேவேந்திர

பரமக்குடி;தேவேந்திரகுல மக்களுக்கு கவுரவம் வழங்கியது பா.ஜ.,தான் ,'என பரமக்குடியில் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.பரமக்குடியில் பா.ஜ., சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் 64 ஆவது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:தேவேந்திரகுல வேளாளர் ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இது மிகப்பெரிய கவுரவம். தேவேந்திர குல வேளாள மக்கள் அனைவரும் பா.ஜ.,வில் இருக்கிறார்கள். இங்கே வந்ததை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். நல்லது நடக்கட்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X