பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் 15 மையங்களில் இன்று 'நீட்' தேர்வு

Added : செப் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று, 15 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது.இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வு இன்று நாடு முழுதும் நடக்கிறது. மத்திய அரசின், தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படும் இத்தேர்வு, புதுச்சேரியில், முத்தியால்பேட்டை வாசவி பள்ளி, லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி உள்ளிட்ட 15 மையங்களில் நடக்கிறது.ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று, 15 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது.இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வு இன்று நாடு முழுதும் நடக்கிறது.

மத்திய அரசின், தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படும் இத்தேர்வு, புதுச்சேரியில், முத்தியால்பேட்டை வாசவி பள்ளி, லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி உள்ளிட்ட 15 மையங்களில் நடக்கிறது.ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் இத்தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X