பொது செய்தி

இந்தியா

குமாரப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருக்கனுார் : குமாரப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் விநாயகர் கோவில் அருகே, இந்து முன்னணி கிளை சார்பில் 7 அடி உயரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.இந்து முன்னணி நிர்வாகிகள் அரிகோவிந்தன், ரமேஷ், மோகன், பிரபாகரன் மற்றும்

திருக்கனுார் : குமாரப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் விநாயகர் கோவில் அருகே, இந்து முன்னணி கிளை சார்பில் 7 அடி உயரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.இந்து முன்னணி நிர்வாகிகள் அரிகோவிந்தன், ரமேஷ், மோகன், பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல், காட்டேரிக்குப்பம், திருக்கனுார் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X