பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டச்சத்து மாத விழா

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருமங்கலம்-ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் முஸ்லிம் பள்ளி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாதவிழா நடந்தது. குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ரேவதி, ஆறு மாதங்களுக்கு பின் குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்பதால், தாய்ப்பாலுடன், இணை உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகளில் உணவின் அளவு, அடர்த்தி, இடைவெளி

திருமங்கலம்-ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் முஸ்லிம் பள்ளி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாதவிழா நடந்தது. குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ரேவதி, ஆறு மாதங்களுக்கு பின் குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்பதால், தாய்ப்பாலுடன், இணை உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகளில் உணவின் அளவு, அடர்த்தி, இடைவெளி மற்றும் உணவின் பன்முகத்தன்மை குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் பாரதி, திட்ட உதவியாளர் அகஸ்டின் விஜயசந்திரன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X