பொது செய்தி

இந்தியா

பாரதியார் நினைவு தின போட்டி புதுச்சேரி பா.ஜ., பரிசளிப்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பா.ஜ., சார்பில் பாரதியார் நுாற்றாண்டு நினைவு தினத்தையொட்டி நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரி பா.ஜ., சார்பில் பாரதியார் நுாற்றாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, மாணவ, மாணவியர் மற்றும் சிறுவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கவியரங்கம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.பரிசளிப்பு விழா நேற்று மாலை

புதுச்சேரி : பா.ஜ., சார்பில் பாரதியார் நுாற்றாண்டு நினைவு தினத்தையொட்டி நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுச்சேரி பா.ஜ., சார்பில் பாரதியார் நுாற்றாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, மாணவ, மாணவியர் மற்றும் சிறுவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கவியரங்கம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.பரிசளிப்பு விழா நேற்று மாலை புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடந்தது.

வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன், எம்.எல். ஏ.,க்கள் ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.விழாவில், 100 சிறுவர்கள், பாரதியார் வேடமணிந்து கவிதை வாசித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ., தங்க விக்கிரமன், நிர்வாகி வெற்றிச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X