இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதிஅம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு

கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதிஅம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, ராகு, கேது சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.கருப்பசுவாமிக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.கால பைரவருக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில், பெரியரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுமகா பெரியவர் மாதாந்திர ஜன்ம நட்சத்திரம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட்ரோடு, மதுரை ருத்ர ஜபம், காலை 7:00 மணி, குருமகிமை இணையவழி சொற்பொழிவு, மாலை 6:00 மணி, பேசுபவர்: இந்திராசெளந்தர்ராஜன்.மஹா பெரியவா மகிமை - நிகழ்த்துபவர்: முத்துவடுகநாத சிவம், எம்.எம்.கே. திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.பொதுகொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: அனைத்து ஓட்டுச்சாவடி மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், மதுரை மற்றும் மாவட்ட பகுதிகள், ஏற்பாடு: மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம், காலை 8:30 முதல் மாலை 6:00 மணி.மரக்கன்றுகள் நடும் பணி: முத்துப்பட்டி, மதுரை, ஏற்பாடு: திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள், காலை 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X