பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை, தேனி, சிவகங்கையில் இன்று 21 மையங்களில் நீட் தேர்வு..

Added : செப் 12, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இன்று (செப்.,12) 21 மையங்களில் 10,341 மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு எழுதுகின்றனர்.கொரோனா நோய் தடுப்பு விதிகளை பின்பற்றி நடக்கும் இத்தேர்வுக்காக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மதுரையில் நரிமேடு, திருப்பரங்குன்றம் கே.வி.,பள்ளிகள், வேலம்மாள், மன்னர் திருமலை

மதுரை-மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இன்று (செப்.,12) 21 மையங்களில் 10,341 மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு எழுதுகின்றனர்.கொரோனா நோய் தடுப்பு விதிகளை பின்பற்றி நடக்கும் இத்தேர்வுக்காக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மதுரையில் நரிமேடு, திருப்பரங்குன்றம் கே.வி.,பள்ளிகள், வேலம்மாள், மன்னர் திருமலை நாயக்கர், சவுராஷ்டிரா கல்லுாரிகள் உட்பட 19 மையங்களில் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் வித்யாலயம் (720 மாணவர்), சிவகங்கையில் லாடனேந்தல் வேலம்மாள் ரெசிடென்சியல் பள்ளி (480 மாணவர்) பள்ளி மையத்திலும் தேர்வு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X