அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் பிரிட்டனின் எம்மா ராடுகானு

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு பட்டம் வென்றுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராடுகானுவும் கனடாவின் லேலா பெர்ணான்ஸும் மோதினர். இதில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு கனடாவின் லேலா பெர்ணான்ட்ஸை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு பட்டம் வென்றுள்ளார்.



latest tamil news


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராடுகானுவும் கனடாவின் லேலா பெர்ணான்ஸும் மோதினர். இதில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு கனடாவின் லேலா பெர்ணான்ட்ஸை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றார்.

1968 க்கு பிறகு 53 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் எம்மா ராடுகானு. இவர் 44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டமும் பெற்ற பெருமையை அடைந்துள்ளார்.


latest tamil news


சாதனை படைத்துள்ள எம்மாவுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசெபத்தும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
12-செப்-202117:12:25 IST Report Abuse
Sanny வேடிக்கை என்ன வென்றால் இப்பவெல்லாம் மேல்நாடுகளில் அந்தநாட்டு குடிமக்களைவிட, புலம்பெயர்ந்த குடிமக்களால்தான் ஒலிம்பிக், விளையாட்டு போட்டிகளில் உலக சாதனை, கல்வியில் சாதனை, ஆராச்சியில் சாதனை , அரசியலில் சாதனை புரிகிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் இந்தியனாக பிறந்து இந்தியனாகவே சாதனைகளை புரிகிறார்கள், இந்த பெருமை யாருக்கு இந்தியனுக்கே. ஆனால் கவலையான விடயம், இந்தியாவில் உலகசாதனை, சர்வதேச அளவில் சாதாரண மனிதன் தேர்வு பெறுவதுக்கு பல தடைகளமிருக்கு, இவை அனைத்தும் உடைக்கப்படவேண்டும், அப்படி செய்தல் அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியாதான் அதிக பதக்கங்களை வெல்லும். ஏழை பணக்காரன், அரசியல் செல்வாக்கு அகற்ற படணும். ஒலிம்பிக் மட்டும் அல்ல விளையாட்டு, ஆராச்சி, கல்வி அனைத்திலுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X