பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதிக்கு தயாராகும் பங்களா

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ஓய்வு பெற்ற பின் இவர் வசிக்க டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட வேண்டும். இவருக்கு ஏற்ற அரசு பங்களாவை தேடுவதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கியுள்ளன.அக்பர் சாலையில் உள்ள 24ம் எண் பங்களா ராம்நாத் கோவிந்திற்கு ஒதுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பங்களாவில் இப்போது காங்கிரஸ் அலுவலகம்

புதுடில்லி: அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ஓய்வு பெற்ற பின் இவர் வசிக்க டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட வேண்டும். இவருக்கு ஏற்ற அரசு பங்களாவை தேடுவதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கியுள்ளன.



latest tamil news


அக்பர் சாலையில் உள்ள 24ம் எண் பங்களா ராம்நாத் கோவிந்திற்கு ஒதுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பங்களாவில் இப்போது காங்கிரஸ் அலுவலகம் உள்ளது.அரசியல் கட்சிகளுக்கு அரசு தரப்பிலிருந்து இடம் ஒதுக்கப்பட்டு அந்த அலுவலகங்கள் புதிய கட்டடங்களுக்கு இடம் மாறிவிட்டன.


latest tamil news


காங்கிரசுக்கும் வேறு இடம் ஒதுக்கப்பட்டாலும் இதுவரை புதிய அலுவலகத்திற்கு இடம் மாறவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அக்பர் சாலையிலுள்ள பங்களாவை காலி செய்ய காங்கிரசுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
12-செப்-202121:17:48 IST Report Abuse
r.sundaram பார்த்து செய்யுங்கள், ராம்நாத் அவர்களுக்கும் காங்கிரஸ் காற்று பட்டுவிடப்போகிறது.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
12-செப்-202117:46:24 IST Report Abuse
DVRR சே சே சே இந்த மோடி அரசு இப்படி காங்கிரசை அடித்து நொறுக்குவது சுத்தமாக சரியில்லை. பாவம் அவர்கள் வீதியில் பிச்சை எடுத்துத்திரியும் நிலைக்கு தள்ளப்பட்டதனால் தான் பப்புவின் சோனியாவின் பிரியங்காவின் மனநிலை மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது? என்ன திராவிட காங்கிரஸ் கூட்டணியே சரிதானே???
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
12-செப்-202114:22:11 IST Report Abuse
vpurushothaman அப்ப நோ எக்ஸ்டென்ஷன். அத்வானிஜியை ஜனாதிபதி ஆக்கலாமே ? மறுபடியும் " ரப்பர் ஸ்டாம்ப்பைத் தேடாதீர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X