பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் குறைந்தது கருப்பு பூஞ்சை பாதிப்பு!

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், கருப்பு பூஞ்சை பாதிப்பு குறைந்து வருகிறது.கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயாளிகள்.ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டதால், இந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறையத் தொடங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை, 489

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், கருப்பு பூஞ்சை பாதிப்பு குறைந்து வருகிறது.கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயாளிகள்.ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டதால், இந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறையத் தொடங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை, 489 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 231 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''கோவை அரசு மருத்துவமனையில் தற்போது கருப்பு பூஞ்சை பாதிப்புடன், 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூஞ்சை என்பதே அரிக்கும் தன்மையுடையது. எனவே ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை எடுத்து விட்டால் மேற்கொண்டு பரவாமல் தடுக்க முடியும். மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறைந்துள்ளது. கருப்பு பூஞ்சையை குணப்படுத்த தேவையான, மருந்து மாத்திரைகள் தேவையான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X