சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், மினி பஸ் பின்சக்கரத்தில் சிக்கி, நான்கு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.திருப்பூர் பலவஞ்சிபாளையம், வேலன் நகரை சேர்ந்தவர் சுரேஷ், 37; நேற்று மதியம் இவரது மனைவி தீபா, 32, மகள் தக் ஷனா,4 உடன் பூம்புகார் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு மொபட்டில் புறப்பட்டார்.கலெக்டர் அலுவலகம் அருகே, பின்னால் மினி பஸ் வருவதைபார்த்து, ரோட்டின் இடதுபுறம் மொபட்டை தீபா
பஸ் சக்கரத்தில் சிக்கி  4 வயது குழந்தை பலி

திருப்பூர்:திருப்பூரில், மினி பஸ் பின்சக்கரத்தில் சிக்கி, நான்கு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.திருப்பூர் பலவஞ்சிபாளையம், வேலன் நகரை சேர்ந்தவர் சுரேஷ், 37; நேற்று மதியம் இவரது மனைவி தீபா, 32, மகள் தக் ஷனா,4 உடன் பூம்புகார் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு மொபட்டில் புறப்பட்டார்.கலெக்டர் அலுவலகம் அருகே, பின்னால் மினி பஸ் வருவதைபார்த்து, ரோட்டின் இடதுபுறம் மொபட்டை தீபா திருப்பினார். அப்போது, அங்கு நின்றிருந்த கார் மீது மொபட் மோதி நிலை தடுமாறியதில், மினி பஸ் பின் சக்கரத்தில் சிக்கி, தக் ஷனா, தலை நசுங்கி பரிதாபமாக இறந்தாள்; தீபா படுகாயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருப்பூர் தெற்கு போலீசார் மினி பஸ்சை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-செப்-202110:23:52 IST Report Abuse
Mani . V இதில் மினி பஸ் டிரைவர் தவறு என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X