கடலுாரில் பாரதியார் இருந்த சிறையில் நினைவு நாள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் பாரதியார் இருந்த சிறையில் நினைவு நாள்

Added : செப் 12, 2021
Share
கடலுார்;பாரதியார் அடைக்கப்பட்டிருந்த கடலுார் சிறையில், அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட பாரதியார், கடலுார் மத்திய சிறையில் 1918 நவ., 20ம் தேதி முதல், டிச., 14 வரையில் 25 நாட்கள் அடைக்கப்பட்டார். அவரது நினைவாக கடலுார் சிறை வளாகத்தில் பாரதியாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.நேற்று பாரதியாரின் 100வது நினைவு
 கடலுாரில் பாரதியார் இருந்த சிறையில் நினைவு நாள்

கடலுார்;பாரதியார் அடைக்கப்பட்டிருந்த கடலுார் சிறையில், அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட பாரதியார், கடலுார் மத்திய சிறையில் 1918 நவ., 20ம் தேதி முதல், டிச., 14 வரையில் 25 நாட்கள் அடைக்கப்பட்டார். அவரது நினைவாக கடலுார் சிறை வளாகத்தில் பாரதியாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.நேற்று பாரதியாரின் 100வது நினைவு நாளையொட்டி, கடலுார் மத்திய சிறை வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிறை அலுவலர் அப்துல் ரகுமான், துணை சிறைஅலுவலர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X