பொது செய்தி

இந்தியா

'டாப் 100' பட்டியலில் விக்டோரியா கல்லுாரி

Added : செப் 12, 2021
Share
Advertisement
பாலக்காடு:நாட்டின் மிகச்சிறந்த 100 கல்லுாரிகள் பட்டியலில், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரியும் இடம்பிடித்துள்ளது.மத்திய கல்வி அமைச்சகத்தின் தரவரிசை பட்டியலில், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரி 99ம் இடம் பிடித்துள்ளது. கேரளாவில் 17 கல்லுாரிகள், முதல் 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அரசு கல்லுாரிகளில் விக்டோரிய கல்லுாரி, மாநில அளவில் ஆறாம் இடத்தில்

பாலக்காடு:நாட்டின் மிகச்சிறந்த 100 கல்லுாரிகள் பட்டியலில், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரியும் இடம்பிடித்துள்ளது.மத்திய கல்வி அமைச்சகத்தின் தரவரிசை பட்டியலில், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரி 99ம் இடம் பிடித்துள்ளது. கேரளாவில் 17 கல்லுாரிகள், முதல் 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அரசு கல்லுாரிகளில் விக்டோரிய கல்லுாரி, மாநில அளவில் ஆறாம் இடத்தில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X