பொது செய்தி

இந்தியா

சுவிஸ் வங்கி கணக்கு விரைவில் 3வது பட்டியல்

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி:ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கமாக திகழ்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பதவியேற்றதும், கறுப்பு பணத்தை மீட்க தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் செய்யும்

புதுடில்லி:ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கமாக திகழ்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பதவியேற்றதும், கறுப்பு பணத்தை மீட்க தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



latest tamil news




இதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் செய்யும் முதலீடுகள் குறித்த பட்டியல் பகிர்ந்து கொள்ளப்படும். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியல், 2019 செப்.,ல் வழங்கப்பட்டது. கடந்தாண்டு அக்.,ல் இரண்டாவது பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.


latest tamil news



தற்போது மூன்றாவது பட்டியல் இந்த மாத இறுதிக்குள் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் முறையாக சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்த தகவலும் அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
13-செப்-202113:11:38 IST Report Abuse
மனிதன் 'மத்திய அரசு' கருப்பு பணத்தை ஒழிக்க தொடந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.,அப்படின்னு போடாதிங்கப்பா...காதுல ரத்தம் வருது... நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன், நீ அழுவுரமாதிரி அழு...அந்த கதைதான் இது....
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-செப்-202111:53:41 IST Report Abuse
S.Baliah Seer பாஜக அரசு தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாக வைத்து இயங்குவதால் ,பணக்காரர்களிடம் அதிக நன்கொடை பெற்று வருகிறது. ஆகவே கருப்புபண முதலைகளை அது பாதுகாக்குமே ஒழிய அவர்களுடைய பெயரைக் கூட மக்களுக்குத் தெரிவிக்காது.
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
13-செப்-202111:14:49 IST Report Abuse
JeevaKiran எல்லாம் சரி. அந்த இரண்டு பட்டியலில் உள்ளவர்களை இதுவரை என்ன செய்தீர்கள்.?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X