பொது செய்தி

தமிழ்நாடு

36 பேருக்கு செயற்கைக்கால்

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருப்பூர் ஜெயின் சமூக அமைப்பு, திருப்பூர் மாவட்ட சக்ஷம் அமைப்பு சார்பில், கடந்த மாதம், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், 36 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், செயற்கை கால் தயாரிக்கப்பட்டது.சபாபதிபுரத்தில் உள்ள சுவீதிநாத் ஜெயின் கோவில் மண்டபத்தில், செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜெயின் சமூக
 36 பேருக்கு செயற்கைக்கால்

திருப்பூர் ஜெயின் சமூக அமைப்பு, திருப்பூர் மாவட்ட சக்ஷம் அமைப்பு சார்பில், கடந்த மாதம், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், 36 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், செயற்கை கால் தயாரிக்கப்பட்டது.சபாபதிபுரத்தில் உள்ள சுவீதிநாத் ஜெயின் கோவில் மண்டபத்தில், செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜெயின் சமூக அமைப்பின் தலைவர் அசோக் பண்டாரி தலைமை வகித்தார். 'சக்ஷம்' மாவட்ட தலைவர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். நவ்கார் மஹாவீர் சலேச்சே வரவேற்றார். தீபக் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் ஆகியோர், பயனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கினர்.ரோட்டரி உதவி ஆளுனர் கோவிந்தராஜ் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார். சக்ஷம் அமைப்பு பிரதிநிதி புரந்தர்தாஸ், கண்ணன், செயற்குழு உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர்பங்கேற்றனர். 'சக்ஷம்' மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X