பொது செய்தி

தமிழ்நாடு

'பசுமை' நினைவுகள்

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில்,1971 - 74ம் ஆண்டு, வணிகவியல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, காந்தி நகர், முத்தன் செட்டியார் திருமண மண்டபத்தில் 'சிக்காம் பொன்விழா'வாக கொண்டாடப்பட்டது. கோவை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, திருப்பூர் பகுதியை சேர்ந்த, முன்னாள் மாணவர்கள் 50 பேர் பங்கேற்றனர். மாணவர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர்
 'பசுமை' நினைவுகள்

திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில்,1971 - 74ம் ஆண்டு, வணிகவியல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, காந்தி நகர், முத்தன் செட்டியார் திருமண மண்டபத்தில் 'சிக்காம் பொன்விழா'வாக கொண்டாடப்பட்டது. கோவை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, திருப்பூர் பகுதியை சேர்ந்த, முன்னாள் மாணவர்கள் 50 பேர் பங்கேற்றனர். மாணவர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மஜீத் வரவேற்றார்.மாணவர்கள் அன்றைய கல்லுாரி அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குடும்பத்தினர், உறவுகளின் நலம் விசாரித்தனர். ஆடிட்டர் விட்டல்ராஜன், எம்.எஸ்.எஸ்., உரிமையாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர். நிறைவில், ஆன்மிக சொற்பொழிவாளர் கோபால் உரை நிகழ்த்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X