பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கு 8,260 தடுப்பூசி

Added : செப் 12, 2021
Share
Advertisement
நேற்று, மாவட்டம் முழுக்க நடந்த தடுப்பூசி செலுத்தும் முகாமில், அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிமற்றும் 31கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய, 60 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 8,060 கோவிஷீல்டு, 200 கோவாக்ஸின் என, மொத்தம், 8,260 தடுப்பூசி செலுத்த இலக்கு, நிர்ணயிக்கப்பட்டிருந்தது.டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என, 230 பேர் முகாம் பணியில் ஈடுபட்டனர்.
 இலக்கு 8,260  தடுப்பூசி

நேற்று, மாவட்டம் முழுக்க நடந்த தடுப்பூசி செலுத்தும் முகாமில், அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிமற்றும் 31கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய, 60 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 8,060 கோவிஷீல்டு, 200 கோவாக்ஸின் என, மொத்தம், 8,260 தடுப்பூசி செலுத்த இலக்கு, நிர்ணயிக்கப்பட்டிருந்தது.டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என, 230 பேர் முகாம் பணியில் ஈடுபட்டனர். கிராமப்புறத்தை காட்டிலும், நகர்ப்புறங்களில், காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவிநாசி பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட மையங்களில் நடந்த முகாமை கலெக்டர் வினீத் பார்வையிட்டார்.அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முகாம் பணிகளை கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X