பொது செய்தி

தமிழ்நாடு

பல்கிப்பெருகும் மரக்கன்று பசுமை தழைக்கும், நன்று

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் பொது, தனியார் இடங்கள், விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.திருப்பூருக்கு பசுமை போர்த்தி அழகுபார்க்கும் இந்த அறப்பணியில், 'வெற்றி' அமைப்புடன், பசுமை ஆர்வலர்கள் கைகோர்த்துள்ளனர்.மூலனுார் கிளான்குண்டல், சுள்ளி பெருக்கா பாளையத்தில் உள்ள நத்தக்காட்டு தோட்டத்தில்,
 பல்கிப்பெருகும் மரக்கன்று பசுமை தழைக்கும், நன்று

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் பொது, தனியார் இடங்கள், விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.திருப்பூருக்கு பசுமை போர்த்தி அழகுபார்க்கும் இந்த அறப்பணியில், 'வெற்றி' அமைப்புடன், பசுமை ஆர்வலர்கள் கைகோர்த்துள்ளனர்.மூலனுார் கிளான்குண்டல், சுள்ளி பெருக்கா பாளையத்தில் உள்ள நத்தக்காட்டு தோட்டத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் - 7' திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் நிகழ்வு நேற்று நடந்தது. நில உரிமையாளர்கள் சுப்பிரமணி, சரஸ்வதி பங்கேற்றனர். 200 தேக்கு மரங்கள்; 80 செம்மரம்; 120 சந்தன மரம்; 25 புளிய மரம்; ஐந்து நாவல் மரம்; 25 குமிழ் மரம் என, மொத்தம் 455 மரக்கன்றுகள் நடப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X