கண் சிகிச்சை முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண் சிகிச்சை முகாம்

Added : செப் 12, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் குமரன் அரிமா சங்கம், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, திருப்பூர் கேரள சமாஜம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், ஓடக்காடு கேரள சமாஜ திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. குமரன் அரிமா சங்க தலைவர் கிருஷ்ணன், கேரள சமாஜ தலைவர் விஸ்வநாதன் துவக்கி வைத்தனர். முகாமில், 110 பேர் பங்கேற்றனர். டாக்டர்கள் மருத்துவ ஆலோசனைகளை

திருப்பூர்:திருப்பூர் குமரன் அரிமா சங்கம், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, திருப்பூர் கேரள சமாஜம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், ஓடக்காடு கேரள சமாஜ திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. குமரன் அரிமா சங்க தலைவர் கிருஷ்ணன், கேரள சமாஜ தலைவர் விஸ்வநாதன் துவக்கி வைத்தனர். முகாமில், 110 பேர் பங்கேற்றனர். டாக்டர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X