இன்று இனிதாக

Added : செப் 12, 2021
Share
Advertisement
கொரோனா தடுப்பூசி முகாம்காரணை - வாயலுார் காலனி, சேர்ப்பாக்கம், காவனுார் புதுச்சேரி, கட்டியாம்பந்தல், பினாயூர், சித்தனக்காவூர் பள்ளகாலனி, நத்தக்கொல்லை, சாலவாக்கம் - குரும்பிரை காலனி, திருப்புலிவனம் காலனி, ஓங்கூர், திருமுக்கூடல் காலனி, வயலக்காவூர் காலனி, உத்திரமேரூர் ஒன்றியம், ஏற்பாடு: வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து


கொரோனா தடுப்பூசி முகாம்
காரணை - வாயலுார் காலனி, சேர்ப்பாக்கம், காவனுார் புதுச்சேரி, கட்டியாம்பந்தல், பினாயூர், சித்தனக்காவூர் பள்ளகாலனி, நத்தக்கொல்லை, சாலவாக்கம் - குரும்பிரை காலனி, திருப்புலிவனம் காலனி, ஓங்கூர், திருமுக்கூடல் காலனி, வயலக்காவூர் காலனி, உத்திரமேரூர் ஒன்றியம், ஏற்பாடு: வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காலை 10:00 மணி.

ஆன்மிகம்
சிறப்பு அபிஷேகம்
பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், ஸ்ரீகருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணிஅனுஷம் நட்சத்திரம், மித்ரனுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.நித்யபூஜை வழிபாடு

நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணிநித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி; மாலை 5 :00 மணி; இரவு 7:00 மணிவேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணிமாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணிஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி\

திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணிதிருவாலீஸ்வரர் கோவில், கூவத்துார், காலை 8:30 மணி.சோமவார சிறப்பு வழிபாடுஇரட்டைதாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 8:00 மணிவியாக்ரபுரீஸ்வரர் கோவில், சன்னிதி தெரு, திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X