உ.பி.,யில் சிவசேனா!

Added : செப் 12, 2021
Share
Advertisement
உத்தர பிரதேசம் மற்றும் கோவாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடும். உ.பி.,யில் உள்ள பல விவசாய சங்கங்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து களம் காண்போம்.சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., சிவசேனாஇதுதானா வளர்ச்சி?பிரதமர் மோடி தலைமையிலான இந்த மத்திய பா.ஜ., அரசில் பல தொழில் துறைகள் முடங்கி

உத்தர பிரதேசம் மற்றும் கோவாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடும். உ.பி.,யில் உள்ள பல விவசாய சங்கங்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து களம் காண்போம்.

சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., சிவசேனா

இதுதானா வளர்ச்சி?

பிரதமர் மோடி தலைமையிலான இந்த மத்திய பா.ஜ., அரசில் பல தொழில் துறைகள் முடங்கி விட்டன. ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்; இதுதான் வளர்ச்சியா? வேலையில்லாதவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும், திங்கள் கிழமையும் ஒன்று தான்.

ராகுல், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

அவதுாறு பரப்பும் கட்சி!

பா.ஜ., தான், பொய்களை மட்டுமே நம்பி இயங்கும் கட்சி. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்து வரும் பா.ஜ.,வுக்கு, பொய்யான தகவல்கள் வாயிலாக சமாஜ்வாதி கட்சி மீது அவதுாறுகளை சுமத்துவது தான் ஒரே நோக்கமாக உள்ளது.

அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X