சிறுகம்பையூர் சாலை சேதம்| Dinamalar

சிறுகம்பையூர் சாலை சேதம்

Added : செப் 12, 2021
Share
வெள்ளையபுரம் : சிறுகம்பையூர், நோக்கன்வயல் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாடானை அருகே வெள்ளையபுரத்தில்இருந்து சிறுகம்பையூருக்கு செல்லும் சாலையில் விலக்கில்இருந்து நோக்கன்வயல், பூனைக்குட்டிவயல் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மூன்று கி.மீ. துாரம் மிகவும் சேதமடைந்துள்ளது. கற்கள் பெயர்ந்துள்ளதால் தவறி விழுந்து காயமடைகின்றனர்.சாலையை சீரமைக்க

வெள்ளையபுரம் : சிறுகம்பையூர், நோக்கன்வயல் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவாடானை அருகே வெள்ளையபுரத்தில்இருந்து சிறுகம்பையூருக்கு செல்லும் சாலையில் விலக்கில்இருந்து நோக்கன்வயல், பூனைக்குட்டிவயல் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மூன்று கி.மீ. துாரம் மிகவும் சேதமடைந்துள்ளது. கற்கள் பெயர்ந்துள்ளதால் தவறி விழுந்து காயமடைகின்றனர்.சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X