பொது செய்தி

தமிழ்நாடு

மாநில சிலம்ப போட்டி; மாணவர் முதலிடம் 

Added : செப் 12, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : மதுரை தனியார் பள்ளியில் ஏ.எக்ஸ்.என். சிலம்பம் அகாடமி சார்பில் மாநில சிலம்ப போட்டி நடந்தது.போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் ராகேஷ்வரன் 10, சிறுவர்களுக்கான தனித்திறன்

முதுகுளத்துார் : மதுரை தனியார் பள்ளியில் ஏ.எக்ஸ்.என். சிலம்பம் அகாடமி சார்பில் மாநில சிலம்ப போட்டி நடந்தது.

போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் ராகேஷ்வரன் 10, சிறுவர்களுக்கான தனித்திறன் போட்டியில் முதலிடம் பெற்றார்.மாணவர் ராகேஷ்வரன், மாஸ்டர் பாண்டித்துரை ஆகியோரை ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X