பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிகள் - திருவள்ளூர்

Added : செப் 12, 2021
Share
Advertisement
பொதுகருத்து கேட்பு கூட்டம்நகராட்சி தரம் உயர்த்தப்படும் 3பொன்னேரி பேரூராட்சி, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், ஆர்.ஆர்., திருமண மண்டபம், மூகாம்பிகை நகர், பொன்னேரி, மாலை 3:00 மணி.ஆன்மிகம்அஷ்டமி பூஜைசிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பைரவருக்கு அபிஷேகம், அஷ்டமி பூஜை, மாலை 5:30 மணி.சோமவார பூஜைதிரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், சோமவார பூஜை, காலை 7:00

பொது

கருத்து கேட்பு கூட்டம்

நகராட்சி தரம் உயர்த்தப்படும்
3பொன்னேரி பேரூராட்சி, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், ஆர்.ஆர்., திருமண மண்டபம், மூகாம்பிகை நகர், பொன்னேரி, மாலை 3:00 மணி.

ஆன்மிகம்
அஷ்டமி பூஜை
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பைரவருக்கு அபிஷேகம், அஷ்டமி பூஜை, மாலை 5:30 மணி.சோமவார பூஜைதிரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், சோமவார பூஜை, காலை 7:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை
சுப்ரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.அபிஷேகம்காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி,

மூலவருக்கு சிறப்பு

அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மஹா தீபாராதனை, மாலை 6:00 மணிவீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணிவடாரண்யேஸ்வரர் கோவில்,

திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, காலை 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:30 மணிமண்டலாபிஷேகம்சீதா ராம பஜனை கோவில், அலுமங்காபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகம், யாக சாலை பூஜை, காலை 8:00 மணி,

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 8:30 மணிஎல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணிவாசவிகன்னிகாபரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணிவிநாயகர் கோவில், மாம்பாக்கசத்திரம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X