கமுதி அருகே மீன்பிடி திருவிழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கமுதி அருகே மீன்பிடி திருவிழா 

Added : செப் 12, 2021
Share
கமுதி : கமுதி அருகே சேர்ந்தகோட்டை கிராமத்தில்மீன்பிடி திருவிழா நடந்தது.சேர்ந்தகோட்டை கிராமத்தில் கடந்தாண்டு பெய்த மழையால் ஊரணி, கண்மாய்களில் தண்ணீர்நிரம்பியது. மீன்கள் அதிகமாக இருந்ததால் கிராம மக்கள் பாதுகாத்து வந்தனர்.கண்மாய் தண்ணீர் வற்றியதால் மீன்பிடிக்க மக்கள் முடிவு செய்தனர். நேற்று காரைக்கூட்டம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது. சிலேபி, கெண்டை,

கமுதி : கமுதி அருகே சேர்ந்தகோட்டை கிராமத்தில்மீன்பிடி திருவிழா நடந்தது.

சேர்ந்தகோட்டை கிராமத்தில் கடந்தாண்டு பெய்த மழையால் ஊரணி, கண்மாய்களில் தண்ணீர்நிரம்பியது. மீன்கள் அதிகமாக இருந்ததால் கிராம மக்கள் பாதுகாத்து வந்தனர்.கண்மாய் தண்ணீர் வற்றியதால் மீன்பிடிக்க மக்கள் முடிவு செய்தனர். நேற்று காரைக்கூட்டம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது. சிலேபி, கெண்டை, குறவை, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் சிக்கியது. இதுபோன்று மீன்பிடி திருவிழா நடத்துவதால் வருடந்தோறும் நல்லமழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X