பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியுடன் இணைந்து 'ராம்ராஜ் காட்டன்' சேவை

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:'ராம்ராஜ் காட்டன்' நிறுவனம், திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து, இலவச தடுப்பூசி முகாம், தனலட்சுமி நகர், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், மங்கலம் ரோடு லிட்டில் பிளவர் பள்ளி அருகில் உள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவன வளாகத்தில் நேற்று நடத்தியது. தடுப்பூசி முகாமில், ஆயிரம் பேர் பங்கேற்று பயனடைந்தனர். கலெக்டர் வினீத், முகாமை நேரில் பார்வையிட்டார்.நெடுந்துாரம்

திருப்பூர்:'ராம்ராஜ் காட்டன்' நிறுவனம், திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து, இலவச தடுப்பூசி முகாம், தனலட்சுமி நகர், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், மங்கலம் ரோடு லிட்டில் பிளவர் பள்ளி அருகில் உள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவன வளாகத்தில் நேற்று நடத்தியது. தடுப்பூசி முகாமில், ஆயிரம் பேர் பங்கேற்று பயனடைந்தனர். கலெக்டர் வினீத், முகாமை நேரில் பார்வையிட்டார்.நெடுந்துாரம் அலைந்து தடுப்பூசி கிடைக்காத சூழலில் நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இம்முகாம் நடைபெற்றது, எங்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது என்று தடுப்பூசி செலுத்தியவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X