இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 12, 2021
Share
ஆன்மிகம்கும்பாபிேஷக விழாகுயிலியம்மன் கோவில், பூசாரி தோட்டம், ஓராட்டுக்குப்பை, செட்டிபாளையம். காப்பணிவித்தல் n அதிகாலை, 5:00 மணி. இரண்டாம் கால வேள்வி பூஜை, திருக்குடங்கள் ஞான உலா n காலை, 5:30 மணி முதல். மகா கும்பாபிேஷகம் n காலை, 6:30 மணி. மகா அபிேஷகம், அலங்கார பூஜை n காலை, 8:30 மணி. அன்னதானம் n காலை, 9:00 மணி. அபிேஷக பூஜைபட்டீஸ்வரன் கோவில், குரும்பபாளையம் மதுக்கரை n காலை, 7:00 மணி. வடபழநி முருகன்

ஆன்மிகம்கும்பாபிேஷக விழாகுயிலியம்மன் கோவில், பூசாரி தோட்டம், ஓராட்டுக்குப்பை, செட்டிபாளையம். காப்பணிவித்தல் n அதிகாலை, 5:00 மணி. இரண்டாம் கால வேள்வி பூஜை, திருக்குடங்கள் ஞான உலா n காலை, 5:30 மணி முதல். மகா கும்பாபிேஷகம் n காலை, 6:30 மணி. மகா அபிேஷகம், அலங்கார பூஜை n காலை, 8:30 மணி. அன்னதானம் n காலை, 9:00 மணி. அபிேஷக பூஜைபட்டீஸ்வரன் கோவில், குரும்பபாளையம் மதுக்கரை n காலை, 7:00 மணி. வடபழநி முருகன் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n காலை, 7:00 மணி.வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:30 மணி.கோனியம்மன் கோவில், பெரியகடைவீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.ஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.மகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:30 மணி.யோக விநாயகர் கோவில், அபர்ணா மருத்துவமனை ரோடு, இடையர்பாளையம் n காலை, 7:00 மணி.மண்டல பூஜைவரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.காமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.கும்பாபிேஷக விழாமாகாளியம்மன் கோவில், ஆலாம்பாளையம், நாரணாபுரம், அன்னுார் n காலை, 10:00 மணி.பொதுகணபதி தரிசன கண்காட்சி, விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை,10:00 மணி.இணைய வழியில் புத்தாக்கப்பயிற்சி கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 11:30 மணி.இணைய வழியில் கருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.'குடி'மறக்க ஆலோசனைடிவைன் மேரி சர்ச் வளாகம், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X