பொது செய்தி

தமிழ்நாடு

ஜாதிவாரி கணக்கு நடத்தணும்

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை:தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை, உடனே நடத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கோவை, தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கம்மவார் நாயுடு எழுச்சி பேரவை, அகில இந்திய தேவாங்கர்(தெலுங்கு) சமூக நலச்சங்கம், கோவை மாவட்ட அஸ்தாந்திர கொல்ல நாயக்கர் சமூக பேரவை உட்பட, பல அமைப்பினர் பங்கேற்றனர். இதில், தெலுங்கு மொழியை இரண்டாவது ஆட்சி

கோவை:தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை, உடனே நடத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கோவை, தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கம்மவார் நாயுடு எழுச்சி பேரவை, அகில இந்திய தேவாங்கர்(தெலுங்கு) சமூக நலச்சங்கம், கோவை மாவட்ட அஸ்தாந்திர கொல்ல நாயக்கர் சமூக பேரவை உட்பட, பல அமைப்பினர் பங்கேற்றனர். இதில், தெலுங்கு மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாக்க வேண்டும், தெலுங்கு அகாடமியை உடனே துவக்க வேண்டும், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X