பொது செய்தி

தமிழ்நாடு

கனரா வங்கிகளில் இன்று வீட்டுக்கடன் திருவிழா

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை:கனரா வங்கி சார்பில், கோவையில் உள்ள, வங்கி கிளைகளில், இன்று மாபெரும் வீட்டுக்கடன், பழைய மற்றும் புதிய வாகனங்கள் வாங்குவதற்கான கடன் திருவிழா நடக்கிறது.தடாகம் ரோடு, பாரதி மெட்ரிக்குலேஷன் பள்ளி அருகில் உள்ள, கனரா வீட்டுக் கடன் பிரிவு மற்றும் சத்தி ரோடு கணபதி கிளை, திருச்சி ரோடு ஒண்டிப்புதுார் கிளை, சிவில் ஏரோட்ராம் அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில் உள்ள பி.எஸ்.ஜி.,

கோவை:கனரா வங்கி சார்பில், கோவையில் உள்ள, வங்கி கிளைகளில், இன்று மாபெரும் வீட்டுக்கடன், பழைய மற்றும் புதிய வாகனங்கள் வாங்குவதற்கான கடன் திருவிழா நடக்கிறது.தடாகம் ரோடு, பாரதி மெட்ரிக்குலேஷன் பள்ளி அருகில் உள்ள, கனரா வீட்டுக் கடன் பிரிவு மற்றும் சத்தி ரோடு கணபதி கிளை, திருச்சி ரோடு ஒண்டிப்புதுார் கிளை, சிவில் ஏரோட்ராம் அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில் உள்ள பி.எஸ்.ஜி., கல்லுாரி கிளை, மருதமலை ரோடு காந்தி நகர் வடவள்ளி கிளை மற்றும் ஒப்பணக்கார வீதி கிளைகளில், இக்கடன் திருவிழா நடக்கிறது.இதில், 6.90 சதவீத வட்டியில் வீட்டுக்கடனும், 7.30 சதவீத வட்டியில் வாகன கடனும் பெறலாம். வாகன மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படும். வீட்டுக்கடன் பெறுவோருக்கு, பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ், ரூ.2.67 லட்சம் மானியம் கிடைக்கும். இத்துடன், பிற வங்கிகளில் வாங்கிய வீட்டுக்கடனை குறைந்த வட்டி மற்றும் குறைந்த மாதத்தவணையில் மாற்றிக்கொள்ளலாம்.கடன் பெற விரும்புவோர், 70101 28023, 94890 43518, 94890 43439, 94890 43519, 94890 43523, 94890 43423 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X