கல்லுாரியில் நடந்த கும்பாபிேஷகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் நடந்த கும்பாபிேஷகம்

Added : செப் 12, 2021
Share
கோவை:எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.சரவணம்பட்டி, குரும்பபாளையத்தில் உள்ள, எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்தது. கல்வி குழும தலைவர் சுப்ரமணியன், ராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின்விமல்குமார் தலைமை வகித்தனர். கல்லுாரி
 கல்லுாரியில் நடந்த கும்பாபிேஷகம்

கோவை:எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.சரவணம்பட்டி, குரும்பபாளையத்தில் உள்ள, எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்தது. கல்வி குழும தலைவர் சுப்ரமணியன், ராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின்விமல்குமார் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X