கோடநாடு வழக்கு: டிரைவர் கனகராஜ் வேலை செய்த கம்பெனி உரிமையாளரிடம் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: டிரைவர் கனகராஜ் வேலை செய்த கம்பெனி உரிமையாளரிடம் விசாரணை

Added : செப் 12, 2021
Share
ஊட்டி-- -கோடநாடு கொலை சம்பவத்தின் போது, சாலை விபத்தில் பலியான கனகராஜ் வேலை செய்த தனியார் கம்பெனி உரிமையாளரிடம் விசாரணை நடந்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததால், ஊட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோடநாடு

ஊட்டி-- -கோடநாடு கொலை சம்பவத்தின் போது, சாலை விபத்தில் பலியான கனகராஜ் வேலை செய்த தனியார் கம்பெனி உரிமையாளரிடம் விசாரணை நடந்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததால், ஊட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோடநாடு கொலை சம்பவத்தின்போது, சாலை விபத்தில் பலியான கனகராஜ் வேலை செய்த தனியார் கம்பெனி உரிமையாளர் திருமூர்த்தியிடம், நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X