பொது செய்தி

தமிழ்நாடு

12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை-ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.பெயர் - பழைய பணியிடம் - புதிய பணியிடம்சிபி சக்கரவர்த்தி - எஸ்.பி., திருப்பத்துார் - எஸ்.பி., சைபர் கிரைம், சென்னைஓம்பிரகாஷ் மீனா - எஸ்.பி., சைபர் கிரைம், சென்னை - துணை கமிஷனர், போக்குவரத்து கிழக்கு, சென்னை பாலகிருஷ்ணன் - துணை கமிஷனர், போக்குவரத்து கிழக்கு, சென்னை - எஸ்.பி., திருப்பத்துார்சந்தீஷ் - உதவி எஸ்.பி.,

சென்னை-ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.பெயர் - பழைய பணியிடம் - புதிய பணியிடம்சிபி சக்கரவர்த்தி - எஸ்.பி., திருப்பத்துார் - எஸ்.பி., சைபர் கிரைம், சென்னைஓம்பிரகாஷ் மீனா - எஸ்.பி., சைபர் கிரைம், சென்னை - துணை கமிஷனர், போக்குவரத்து கிழக்கு, சென்னை பாலகிருஷ்ணன் - துணை கமிஷனர், போக்குவரத்து கிழக்கு, சென்னை - எஸ்.பி., திருப்பத்துார்சந்தீஷ் - உதவி எஸ்.பி., பயிற்சி - உதவி எஸ்.பி., துாத்துக்குடி புறநகர்ரஜத் ஆர் சதுர்வேதி - உதவி எஸ்.பி., பயிற்சி - உதவி எஸ்.பி., நாங்குநேரிஅங்கித் ஜெயின் - உதவி எஸ்.பி., பயிற்சி - உதவி எஸ்.பி., விருத்தாசலம்சாய் பிரணீத் - உதவி எஸ்.பி., பயிற்சி - உதவி எஸ்.பி., திருத்தணிஅபிஷேக் குப்தா - உதவி எஸ்.பி., பயிற்சி - உதவி எஸ்.பி., திண்டிவனம்அருண் கோபாலன் - உதவி எஸ்.பி., பயிற்சி - உதவி எஸ்.பி., திண்டுக்கல்கவுதம் ஜோயல் - உதவி எஸ்.பி., பயிற்சி - உதவி எஸ்.பி., பெருந்துறைஸ்ரேயா குப்தா - உதவி எஸ்.பி., பயிற்சி - உதவி எஸ்.பி., உத்தமபாளையம்அரவிந்த் - உதவி எஸ்.பி., பயிற்சி - உதவி எஸ்.பி., ஓசூர்***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X