பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை---பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 11:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம். பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களும்

சென்னை---பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 11:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.



latest tamil news


தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம். பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.


latest tamil news


விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், 15 மற்றும் 16ம் தேதிகளில் நேரில் பதிவு செய்ய வேண்டும்.விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு தலா 275 ரூபாய்; மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-செப்-202109:17:51 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan All pass தானே. தெரிந்த விஷயம்தான். தமிழகத்தில் படித்தால் பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்தால் போதும். டிகிரி கிடைக்கும். முட்டாள்களை அரசு வளர்க்கிறது. முட்டாள்கள் பிறர் புத்திசாலியாய் இருப்பதை விரும்ப ம்ட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X