பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

Added : செப் 13, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பட்டப்படிப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர் மரபிண மாணவ - மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.விண்ணப்ப படிவங்களை, தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, புதுப்பிக்க, செப்., 30; புதிய விண்ணப்பத்தை, நவ.,5ம்

திருவள்ளூர் : அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பட்டப்படிப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர் மரபிண மாணவ - மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்ப படிவங்களை, தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, புதுப்பிக்க, செப்., 30; புதிய விண்ணப்பத்தை, நவ.,5ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும்.மேலம், WWW.tn.gov.in/bcmbcdept என்ற, அரசு இணையதளத்திலும், விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X