பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

Added : செப் 13, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, தக்காளி வரத்து அதிகமாக உள்ளதால், விலை சரிவு ஏற்பட்டது.நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, தக்காளி பெட்டி ஒன்று, அதிகபட்சமாக, 150 ரூபாய்க்கு விற்றது. புடலை கிலோ - 10, பீர்க்கன் - 25, பாகற்காய் - 15, சுரைக்காய் - 16, கொத்தவரை -20, வெண்டை - 15, அவரை - 25, பீட்ரூட் - 12, மல்லித்தழை - 30, முருங்கை - 30, பூசணி மற்றும் அரசாணிக்காய் கிலோ - 6 ரூபாய்க்கும்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, தக்காளி வரத்து அதிகமாக உள்ளதால், விலை சரிவு ஏற்பட்டது.நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, தக்காளி பெட்டி ஒன்று, அதிகபட்சமாக, 150 ரூபாய்க்கு விற்றது. புடலை கிலோ - 10, பீர்க்கன் - 25, பாகற்காய் - 15, சுரைக்காய் - 16, கொத்தவரை -20, வெண்டை - 15, அவரை - 25, பீட்ரூட் - 12, மல்லித்தழை - 30, முருங்கை - 30, பூசணி மற்றும் அரசாணிக்காய் கிலோ - 6 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த வாரங்களை போலவே, காய்கறி வரத்தும், விலையும் சீராக உள்ளது. இருப்பினும் தக்காளி விலை கடந்த வாரத்தை காட்டிலும், 15 கிலோ எடையுள்ள பெட்டிக்கு, 30 ரூபாய் குறைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X