பொது செய்தி

தமிழ்நாடு

'லீசுக்கு' வருகிறது ரயில்வே இடம்

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : நாடு முழுதும் ரயில்வே நிர்வாகம், அதன் காலி இடங்களை, குத்ததைக்கு விடுவதன் வாயிலாக, வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கள்ளப்பட்டுள்ளது.இதையொட்டி, தெற்கு ரயில்வேயில், ரயில்வே காலி இடங்கள், புறநகர் ரயில் நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தவகையில், சென்னை எழும்பூரில் உள்ள, ரயில்வே காலனியில் உபயோகப்படுத்தப்படாமல் உள்ள, 6.24 ஏக்கர்

சென்னை : நாடு முழுதும் ரயில்வே நிர்வாகம், அதன் காலி இடங்களை, குத்ததைக்கு விடுவதன் வாயிலாக, வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கள்ளப்பட்டுள்ளது.

இதையொட்டி, தெற்கு ரயில்வேயில், ரயில்வே காலி இடங்கள், புறநகர் ரயில் நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தவகையில், சென்னை எழும்பூரில் உள்ள, ரயில்வே காலனியில் உபயோகப்படுத்தப்படாமல் உள்ள, 6.24 ஏக்கர் நிலம் தனியாருக்கு, 45ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
13-செப்-202111:38:50 IST Report Abuse
JeevaKiran போச்சு. இனி ரயில்வே சொத்தும் அம்போதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X