சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் மயம் கண்டித்து காங்., கட்சி ஆர்ப்பாட்டம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:மத்திய அரசு நிறுவனங்கள் தனியார் மயமாவதை கண்டித்து, பொள்ளாச்சியில், காங்., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவள்ளுவர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை தெற்கு மாவட்ட காங்., தலைவர் பகவதி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர்.மத்திய அரசு, பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களான எல்.ஐ.சி.,
 தனியார் மயம் கண்டித்து காங்., கட்சி ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி:மத்திய அரசு நிறுவனங்கள் தனியார் மயமாவதை கண்டித்து, பொள்ளாச்சியில், காங்., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவள்ளுவர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை தெற்கு மாவட்ட காங்., தலைவர் பகவதி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர்.மத்திய அரசு, பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களான எல்.ஐ.சி., ரயில்வே, வங்கிகள் உள்ளிட்டவற்றை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், தனியார் மயமாக்கும் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசை கண்டித்தும், தனியார் மயமாக்கும் கொள்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் நகரத்தலைவர் செந்தில்குமார், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X