இலவச கண் சிகிச்சை முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கண் சிகிச்சை முகாம்

Added : செப் 13, 2021
Share
உடுமலை:உடுமலை லயன்ஸ் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. குட்டியப்பன் துவக்கி வைத்தார். இதில், 80 பேர் பங்கேற்றனர்; 16 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து, அழைத்து செல்லப்பட்டனர்.செயலாளர் மவுன குருசாமி, பொருளாளர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் துரைசாமி, முன்னாள் தலைவர்கள் முருகேசன், நடராஜன் உள்ளிட்டோர்

உடுமலை:உடுமலை லயன்ஸ் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. குட்டியப்பன் துவக்கி வைத்தார். இதில், 80 பேர் பங்கேற்றனர்; 16 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து, அழைத்து செல்லப்பட்டனர்.செயலாளர் மவுன குருசாமி, பொருளாளர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் துரைசாமி, முன்னாள் தலைவர்கள் முருகேசன், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும், லயன்ஸ் சங்கம் சார்பில், உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு, முதியவர்கள் மற்றும் பொதுமக்கள், டிக்கெட் முன் பதிவு செய்ய வசதியாக, சேர், டேபிள் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X