காலி மனையால் சுகாதார சீர்கேடு| Dinamalar

காலி மனையால் சுகாதார சீர்கேடு

Added : செப் 13, 2021
Share
அண்ணாநகர் மண்டலம், அரும்பாக்கம், திருமகள் நகர் இரண்டாவது குறுக்கு தெருவில், தனியாருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள இந்த இடத்தில், பகுதி மக்கள் குப்பை கழிவுகளைக் கொட்டுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டி கழிவுகளில் மழை நீர் தேங்கி, 'டெங்கு' உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி

அண்ணாநகர் மண்டலம், அரும்பாக்கம், திருமகள் நகர் இரண்டாவது குறுக்கு தெருவில், தனியாருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள இந்த இடத்தில், பகுதி மக்கள் குப்பை கழிவுகளைக் கொட்டுகின்றனர்.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டி கழிவுகளில் மழை நீர் தேங்கி, 'டெங்கு' உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி நிலையமாக மாறியுள்ளது.புகாரை அடுத்து மாநகராட்சியினர் பலமுறை சுத்தம் செய்தும், அப்பகுதியில் உள்ளவர்கள் குப்பை கொட்டி வருகின்றனர். இதை நிரந்தரமாக தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X